கர்நாடகாவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்
குல்பர்கா: கர்நாடகாவில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ளது சித்தபுர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி 4 சிறுவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் சனிக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில்,
என் மகளை பலாத்காரம் செய்த 4 பேரில் ஒருவர் எங்கள் உறவினர். மற்ற 3 சிறுவர்கள் எங்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.
முன்னதாக பெங்களூர் பள்ளிகளில் படித்து வரும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications