கர்நாடகா: சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் காங். ஆட்சி- சிஃபோர் கருத்து கணிப்பு
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 128 இடங்கள் கிடைக்கும் என்கிறது சிஃபோர் கருத்து கணிப்பு.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 118 முதல் 128 இடங்கள் வரை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என சி ஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சிஃபோர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்:

- 61 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 20 முதல் 30-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
- மொத்தம் 6247 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
- காங்கிரஸ் கட்சிக்கு 118 முதல் 128 இடங்கள் வரை கிடைக்கும்.
- பாஜகவுக்கு 63 முதல் 73 இடங்கள் கிடைக்கும்
- மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 29 முதல் 36 இடங்கள் கிடைக்கும்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications