காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடும் நீரை 20,000 கன அடியாக உயர்த்தியது கர்நாடகா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை 20,000 கன அடியாக உயர்த்தியுள்ளது கர்நாடகா.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 நாட்களில் 13 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆகையால் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரை நள்ளிரவு முதல் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை 20,000 கன அடியாக கர்நாடகா உயர்த்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 10 நாட்களுக்குள் 13 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications