"குருமி சத்திரிய" ரஜினிக்கு கர்நாடக லிங்காயத்து சங்கம், மகாராஷ்டிரா சமாஜ் பிறந்த நாள் வாழ்த்து!
பெங்களூர்: நடிகர் ரஜினிகாந்த்துக்கு கர்நாடகா லிங்காயத்து சங்கம் மற்றும் மகாராஷ்டிரா குருமி சமாஜ் ஆகியவை பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் 64வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிக்கு சமூகவலைதளங்களில் அவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் அவரது மூதாதையர்களின் மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

ஃபேஸ்புக்கில் மகாராஷ்டிரா குருமி சமாஜ் அமைப்பினர், "நமது குருமி சத்திரிய" நடிகர் ரஜினிகாந்த் (சிவாஜிராவ் கெய்க்வாட்)க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளனர்.
இந்தப் பதிவை ஷேர் செய்து கர்நாடகா வீரசைவ லிங்காயத்து சங்கமும் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
-
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை.. முதல்வர் விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா? பாய்ந்து வந்த கேஎன் நேரு -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தண்ணீருக்கு பதிலாக டீசல்.. மங்களூர் கிணற்றில் இரைக்க இரைக்க வந்த எரிபொருள்? கடைசியில் ட்விஸ்ட் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications