அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு புதிதாக சம்மன் அனுப்பியிருந்தது. அவரை ஆஜராக கேட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆஜராவதில் விலக்கு அளிக்க கார்த்தி சிதம்பரம் கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரரணை, ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகி, வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications