காஷ்மீரில் 8ஆவது படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அங்கு உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
போனியார் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் அவரும், அவருடைய உறவினர்கள் 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவியை 4 பேரும் சேர்ந்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இப்பாலியல் குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களில் நடந்த 3 சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications