ஜாக்கி சான் படத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை..சொல்கிறார் காத்ரீனா கைஃப்..
மும்பை: ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் ரசிகர்களின் இதயத்தை துளைத்து வெற்றிக்கொடி நாட்டிய இளம் தேவதை காத்ரீனா கைஃப் ஜாக்கிசானுடன் இணைந்து ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

குங்ஃபூ யோகா என்ற அந்த திரைப்படத்தை ஸ்டான்லி டாங் இயக்குகிறார். இத்திரைப்படத்தில், காத்ரீனா கைஃப் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய பேராசிரியராகவும், ஜாக்கிசான் அகழ்வாராய்ச்சியாளர் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.
இத்திரைப்படத்தில் நடிக்க டேக்வாண்டோ விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடரான பாலிவுட் நடிகை நீது சந்திராவுக்கும், காத்ரீனா கைஃபுக்கும் இடையே கடும் போட்டி எழுந்தது. முடிவில் காத்ரீனா தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை காத்ரீனா தரப்பு மறுத்துள்ளது. ஜாக்கிசான் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று, அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதே திரைப்படத்தில் ஜாக்கிசானுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை தான் பிசியாக இருப்பதால், ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கமுடியவில்லை என்று அமீர்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications