மோடி கூட்டத்திற்கு வந்துடாதீங்க: அமெரிக்க தூதரகத்திடம் கூறிய பாஜக
மும்பை: இன்று மும்பையில் நடந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று அமெரிக்க தூதரகத்தை பாஜக கேட்டுக் கொண்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மும்பையில் உள்ள 140 வெளிநாட்டு தூதரகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் 10,000 டீ வியாபாரிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் அமெரிக்கா மீது மக்கள் கோபமாக இருப்பதை பாஜக உணர்ந்தது. இதையடுத்து மோடியின் கூட்டத்திற்காக அமெரிக்க தூதரகத்திற்கு விடுத்த அழைப்பை பாஜக வாபஸ் பெற்றது.
மோடி பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முறையாக மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications