கட்சி கணக்கை தணிக்கை செய்ய சந்தோஷ் ஹெக்டேவை அனுமதியுங்கள்: அன்னாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்!

அன்னா ஹசாரேவுக்கும் அவரது சீடரான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதாவுக்கான இயக்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் தமது பெயரை தேர்தலுக்கு பயன்படுத்துவதாகவும் கெஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே புகார் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு கெஜ்ரிவால் தரப்பும் பதிலளித்து வந்தது. இந்நிலையில் அன்னா ஹசாரேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை கெஜ்ரிவால் அனுப்பி வைத்திருக்கிறார். அதில் தமது கட்சியின் கணக்குகளை சரிபார்க்க சந்தோஷ் ஹெக்டே அல்லது நீங்கள் நியமிக்கும் யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளட்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அப்படி எங்களது கணக்குகள் முறையாக இருக்குமேயானால் டெல்லி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்கள் என்று நம்புகிறோம் என்றும் அந்த நீண்ட கடிதத்தில் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications