மோடியின் சுதந்திர தின பேச்சு 'படுபோர்'? செங்கோட்டை மைதானத்தில் தூங்கி வழிந்த தலைவர்கள்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேர்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் மற்றும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தூங்கி வழியும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டின் 70-ம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

தூங்கிய மத்திய அமைச்சர்கள்
பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது வரிசையாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தூங்கி வழிந்தனர். அருண்ஜேட்லி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

கேஜ்ரிவாலும் தூக்கம்
இவர்களுக்குப் போட்டியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் தூங்கி விழுந்தார். ஆனாலும் ஆங்கில ஊடகங்கள் கேஜ்ரிவால் தூங்கி வழிந்ததையே பிரதான செய்தியாக்கின.

சமூக வலைதளங்களில்..
அத்துடன் கேஜ்ரிவால் தூங்கும் படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக மத்திய அமைச்சர்கள் தூங்கும் படங்களும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
|
போரடிக்கும் பேச்சு
ஆனால் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அஸ்தோஷ், தூங்கும் அளவுக்கு பிரதமரின் பேச்சு போர் அடித்திருக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications