டெல்லியில் மின் கட்டணம் 50% குறைப்பு
டெல்லி: டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரும் வாடிக்கையாளருக்கு அதற்குரிய கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் 34,64,000 மின் நுகரும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 28 லட்சம் வாடிக்கையாளர்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் நுகர்வோர் ஆவர். அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பால் டெல்லி அரசுக்குக் கூடுதலாக ரூ. 200 கோடி செலவாகும். இதில் ரூ. 61 கோடி டாடா பவர் நிறுவனத்துக்கும், மீதமுள்ள ரூ. 139 கோடி, பிஎஸ்இஎஸ் யமுனா, ராஜ்தானி ஆகிய இரு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 4,000 கோடி நிலுவைத் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications