டிரைவர் ஸ்டியரிங் பிடிக்க.. 2 இளம் பெண்கள் கியர் மாற்ற.. கடைசில 6 மாதத்துக்கு லைசென்ஸ் போச்சேப்பா!
கியர் மாற்ற இளம்பெண்களை அனுமதித்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
Recommended Video
பாலக்காடு: "காந்த கண்ணழகி.. லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி.. சோடி சேர வாடி" என்று பாட்டு சத்தம் ஒலிக்க.. டிரைவருக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பஸ் கியரை மாற்றுகிறார்கள் கல்லூரி பெண்கள்! இந்த வீடியோ வெளியாகி 2 நாள் ஆகியும் இன்னமும் அதன் அதிர்ச்சி குறையாமல் பொதுமக்கள் கண்டு வருகின்றனர்.
கேரளாவின் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது.. தனியார் பஸ்ஸில் டிரைவர் வண்டி ஓட்டி வருகிறார்... அவர் பெயர் ஷாஜி, 35 வயதாகிறது.
அவரை சுற்றி கல்லூரி பெண்கள் உட்கார்ந்துள்ளனர்... அந்த பெண்கள் படு ஸ்டைலாக டிரஸ் அணிந்துள்ளனர். சிலர் டிரைவருக்கு நெருக்கமாக உட்கார்ந்திருக்க, மேலும் சிலர் அவருக்கு பக்கத்தியே சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள்.

கியர் மாற்றுகிறார்கள்
"கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்முறு டப்பர.. கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா.." என்று கும்மென்று பஸ்ஸுக்குள் பாட்டு சத்தம் கேட்கிறது... அந்த பாட்டுக்கு ஏற்ப பஸ்ஸில் கியர் மாற்றுகிறார்கள் இளம் மாணவிகள்.

காந்த கண்ணழகி
தொடர்ந்து "காந்தக் கண்ணழகி, லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி.. சோடி சேர வாடி" என்று பாட்டு கேட்க, அதற்கும் ஆர்வத்துடன் கியர் மாற்றுகிறார்கள் பெண்கள். இப்படி கியர் மாற்றும்படி சொல்வது டிரைவர்தான்.. அதுவும் சிரித்தபடியே பெண்கள் கியர் மாற்றுவதை ரசிக்கிறார்.. ஸ்டியரிங்கை வளைத்து வளைத்த சுற்றுகிறார்.

டிரைவர்
இதை பார்த்து அதிர்ந்தனர் பயணிகள்.. பஸ்ஸில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து, இணையத்திலும் போட்டுவிட்டார்.. அதுதான் 2 நாளாக அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த டிரைவருக்கு ஏகப்பட்ட பேர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சஸ்பெண்ட்
சாலை பாதுகாப்பு இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். கடைசியில், இந்த வீடியோ ஆர்டிஓ பார்வைக்கு செல்ல, உடனடி விசாரணை மேற்கொண்ட அவர், டிரைவர் ஷாஜியை 6 மாசம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications