கேரள உள்ளாட்சி தேர்தலில் அடி வாங்கிய காங்.: விழித்துக் கொள்வாரா உம்மன் சாண்டி?
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது முதல்வர் உம்மன் சாண்டிக்கு பாடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு கேரள சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னோட்டமாக காணப்பட்டது.

இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி மூலமாவது முதல்வர் உம்மன் சாண்டி விழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
941 கிராமங்கள், 152 பிளாக்குகள் மற்றும் 14 மாவட்ட பஞ்சாயத்து, 86 முனிசிபாலிட்டிகள் மற்றும் ஆறு கார்பரேஷன்களில் உள்ள 21 ஆயிரத்து 871 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி கூட்டணி 10 ஆயிரத்து 338 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 8 ஆயிரத்து 846 இடங்களிலும், பாஜக 1,244 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 65 சதவீத இடங்களிலும், அப்போதைய ஆளும் இடதுசாரி அரசு 33 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து சாண்டி விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications