For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கொழந்தசாமி" படத்துடன் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி போஸ்டரால் பரபரப்பு

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் போஸ்டரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்கின் படம் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் போஸ்டரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்கின் படம் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் நெடும் கண்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சர்வதேச இடதுசாரித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

Kerala CPI (M) poster with North Korean leader Kim Jong-un's picture

இந்த வரிசையில் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கின் படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் காங்கிரஸாரும் இணைந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் கொழந்தாசமி கிம் ஜாங் படம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.

English summary
A new controversy erupted over the Kerala CPI (M) poster with North Korean leader Kim Jong-un's picture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X