கேரளா கோழிக்கோடு விமான விபத்து.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தால் உதவி தேவைப்படுவோருக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுளளது.
Recommended Video
கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. ஒடுதளத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தள்ளது, இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

45 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவே0ருக்காக உதவி எண்களை கோழிக்கோடு விமான நிலையம் அறிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு எண் 0483-2719493 ஐ தொடர்பு கொள்ளலாம். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை கு 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575: என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0483 2736320, கோழிக்கோட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0495 2376901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications