அட்டப்பாடியிலிலிருந்து தமிழர்களை வெளியேற்றவில்லை: கேளரா அரசு
திருவனந்தபுரம்: அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் அட்டப்பாடியில் மூன்று தலைமுறையாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஆதிவாசிகள் சட்டம் காரணமாக அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் எழுந்தது.
தாங்கள் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும், அரசு ஆவணங்களே செல்லாது என கேரள அதிகாரிகள் கெடுபிடி செய்து வருவதாகவும் அட்டப்பாடியில் வசித்து வரும் தமிழர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில், அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேரள அரசு மறுத்துள்ளது.
அட்டப்பாடியில் உள்ள தமிழர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கேரளா மாநிலத்தின் மன்னார்காடு பகுதி தாசில்தார் அக்சல் விளக்கம் அளித்துள்ளார். கஸ்தூரிரங்கன் அறிக்கையை தவறாகப் புரிந்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications