கேரளா சட்ட மாணவி ஜிஷாவை படுகொலை செய்த அஸ்ஸாம் கொலையாளிக்கு தூக்கு தண்டனை!
கேரளா சட்ட மாணவி ஜிஷா படுகொலை வழக்கில் அஸ்ஸாம் கொலையாளி அம்ரூல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளா சட்ட மாணவி ஜிஷாவை பலாத்காரம் செய்து கொன்ற அஸ்ஸாமை சேர்ந்த கொலையாளி அம்ரூல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா. சட்டமாணவியான ஜிஷா வீட்டில் தனியாக இருந்த போது அவர் பலாத்காரத்துக்குள்ளாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அஸ்ஸாமைச் சேர்ந்த கொலையாளி அம்ரூல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஓராண்டாக நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் கொலையாளி அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இன்று அம்ரூல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications