ஹோமோசெக்சால் கர்ப்பமாகிவிட்டேன்.. வயிற்றை தள்ளியபடி டாக்டர்களை தெறிக்கவிட்ட கேரள நபர்
கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த 52 வயதாகும் ஹோமோசெக்ஸ் பிரியர் தான் கர்ப்பமாக உள்ளதாக கூறி, மருத்துவர்களை அணுகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு நகரை சேர்ந்தவர் 52 வயது அனீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபகாலமாக தான் கர்ப்பமாக இருப்பதாகவே நம்ப தொடங்கியுள்ளார் அனீஷ். வயிற்றுக்குள், குழந்தை எட்டி, எட்டி உதைப்பதாகவும், வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும் அனீஷ் கூறி டாக்டரை அணுகியுள்ளார்.
இவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் முதலில் சிரித்துள்ளனர். ஜோக் அடிக்காமல் போய் புள்ள குட்டிய படிக்க வையுங்கள் என டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், அனீஷ் மிகவும் சீரியசாக அதை நம்பியபடி, சிகிச்சையளிக்க தொடர்ந்து கோரிக்கைவிடுத்ததை பார்த்த டாக்டர்கள், தர்ம சங்கடத்தோடு உடல் சோதனை நடத்தினர்.
எதிர்பார்த்தபடியே, அனீஷ் 'கர்ப்பம் இல்லை' என தெரியவந்தது. இதுகுறித்து அனீஷிடம் கூறியபோதும் அவர் நம்பவில்லை. சிறுவயதில் இருந்து ஹோமோ செக்ஸ் செய்து வருவதாகவும், சமீபத்தில் ஒரு ஆணுடன் ஹோமோ செய்தது முதல் தான் கரு உண்டாகிவிட்டதை போல உணருவதாகவும் அனீஷ் திரும்ப திரும்ப கூறிவந்துள்ளார்.
ஹோமோசெக்ஸ் ஏற்படுத்திய மன உளைச்சல்தான், அனீஷை இவ்வாறு மாற்றிவிட்டது என்பதை உணர்ந்த டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள் மூலம், தொடர்ந்து கவுன்சலிங் கொடுத்து வர ஆரம்பித்தனர். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தான் கர்ப்பமாகவில்லை என்று அனீஷ் நம்ப தொடங்கியுள்ளாராம்.
அனீஷ் ஒரு ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தாலும், திருமண வாழ்க்கையில், அதனால் பிரச்சினை ஏற்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications