குத்துச்சண்டை வீரர் முகமது அலி மலையாளியா? வருத்தம் தெரிவித்த கேரளா அமைச்சர்
திருவனந்தபுரம்: குத்துச் சண்டை வீரர் முகமது அலி கேரளாவை சேர்ந்தவர் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அம் மாநில விளையாட்டு துறை அமைச்சர் ஜெயராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஹெவி வெயிட் குத்துச் சண்டை வீரர் முகமது அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு குறித்து கேரளா மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனிடம் டிவி சேனல் ஒன்றில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது கேரளாவைச் சேர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் முகமது அலி; அவர் தங்க பதக்கத்தை வென்று கேரளாவின் பெருமையை உலகறியச் செய்தார் என்று தெரிவித்தார்.

கேரளா அமைச்சரின் அறியாமை சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருக்கே முகமது அலி யார் என தெரியவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், முகமது அலி மரணம் குறித்து கருத்து கேட்டபோது நான் கேரளாவை சேர்ந்த விளையாட்டு வீரர்தான் உயிரிழந்துவிட்டார் என்று தவறுதலாக புரிந்து கொண்டு கருத்து கூறிவிட்டேன். எப்படியிருந்தாலும் தவறு தவறுதான். அதற்காக வருந்துகிறேன் என விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் ஜெயராஜன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications