வேட்டியை மடிச்சுக்கட்டி பாடகர் யேசுதாஸுக்கு பதிலடி கொடுத்த 'சேச்சி'கள்
திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறிய பாடகர் யேசுதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கேரள பெண்கள் வேட்டி அணிந்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் பேசுகையில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. அவர்கள் ஜீன்ஸ் அணிந்து பிறருக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று கூறினார். இதற்கு கேரள மாநிலம் தவிர பிற மாநில பெண்களும் கடும் எதி
ர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு மதிப்புமிக்க பாடகர் இவ்வாறா பேசுவது என்று பெண்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில பெண்கள் யேசுதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேட்டி அணிந்து அதை மடித்துக் கட்டி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஜீன்ஸே அணியக் கூடாது என்று அவர் கூறியுள்ள நிலையில் அந்த பெண்கள் வேட்டியை மடித்துக் கட்டி சவால் ஏற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications