நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேரமாட்டேன்: குஷ்பு
நடிகர் கமல்ஹாசன் தனி கட்சி தொடங்கி அழைத்தாலும் அதில் சேரமாட்டே என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேரமாட்டேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இன்று சென்னையில் நேரில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் கமல்ஹாசன் தமிழக ஆம் ஆத்மியின் முகமாவாரா? என்கிற யூகங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அழைத்தாலும் சேரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன் என்றார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications