இவர்தாங்க "சாக்ஷி டோணி"...!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது மனைவி வேடத்தில் நடிக்கப் போகும் நடிகை யார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.
வளரும் நடிகையான கியாரா அத்வானிதான், சாக்ஷி வேடத்தில் நடிக்கப் போகிறாராம்.
பலரையும் தேடிப் பார்த்துப் பரிசீலித்த பின்னர் கியாராவை பிக்ஸ் செய்துள்ளனராம் படக் குழுவினர்.

டோணி வாழ்க்கைக் கதை
M S Dhoni: The Untold Story என்ற பெயரில் டோணியின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இப்படம் டோணியின் வாழ்க்கைக் கதையை முழுமையாகச் சொல்லப் போகும் படமாகும்.

நீரஜ் பாண்டே
நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏ வெட்னஸ்டே, ஸ்பெஷல் 26, பேபி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆவார்.

சாக்ஷி வேடத்தில் கியாரா
சாக்ஷி டோணி வேடத்தில் நடிக்கப் போகும் கியாராவுக்கு இப்போதே வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிய ஆரம்பித்து விட்டன.

3 தயாரிப்பாளர்கள்
ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், இன்ஸ்பயர்ட் என்டர்டெய்ன்மென்ட், ஆதர்ஷ் டெலிமீடியா ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
இப்படத்தில் டோணி வேடத்தில் நடிக்கவிருப்பவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆவார். இப்படத்தில் ஜான் ஆப்ரகாம், ஷ்ரேயாஸ் தல்படே, பாவத் கான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பக்ளி கியாரா
பக்ளி என்ற படம்தான் கியாராவுக்கு முதல் படமாகும். கபீர் சதானந்த் இயக்கிய படம் இது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியானது. மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கியாராவுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications