மனித உயிர் முக்கியம்.. தெருநாய்களைக் கொல்லுங்கள்! - மோகன் லால்
தெரு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருவதால் அவற்றைக் கொல்வது அவசியம் என நடிகர் மோகன் லால் கூறியுள்ளார்.
கேரளாவில் தெரு நாய்கள் எக்கச்சக்கம். தமிழகத்தை விட மூன்று மடங்கு அதிக தெருநாய்கள் இருப்பது கேரளாவில்தான். இந்த நாய்களிடம் கடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உயரிழந்தும் உள்ளனர்.
குறிப்பாக சிறுவர் சிறுமியர்தான் இந்த தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த தெரு நாய்களை ஒழிக்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அவர்களின் குரல்கள் அரசுக்கு எட்டவில்லை. எனவே அவர்களுக்காகக் குரல் கொடுத்துள்ளார் நடிகர் மோகன்லால்.
அவர் தனது ப்ளாகில் இப்படி எழுதியுள்ளார்:
கேரளாவில் தெரு நாய்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. எனக்கு நாய்களிடம் பிரியம் உண்டு. அதனால்தான் 4 நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறேன். அதே சமயம் தெரு நாய்களைக் கொல்ல வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானதுதானே.
நாய்களை கொல்ல வேண்டுமா? என்று ஜீவகாருண்யம் பேசுபவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். "தங்கம் காய்க்கும் மரம் என்றாலும் வீட்டுக்கு ஆபத்து என்றால் அதை வெட்ட வேண்டும்" என்பது பழமொழி. எனவே அதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தெரு நாய்களை விட மனித உயிர்கள் முக்கியம்," என்று மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications