ஆபாசப் படத்தில் நடிக்க "பாசத்துடன்" கிம்மை அணுகிய இந்தியத் தயாரிப்பாளர்...!
மும்பை: தமிழ், இந்தி, தெலுங்கில் தயாராகும் For adults only என்ற படத்தில் கிம் கர்தஷியானை ஆபாசப் பாத்திரத்தில் நடிக்கக் கூப்பிட்டுள்ளார் ஒரு தயாரிப்பாளர். ஆனால் கிம் ஸாரி சொல்லி விட்டாராம்.
எடுப்பான பின்னழகுடன் அமெரிக்க ரியாலிட்டி ஷோக்களை சூடாக்கி வருபவர் கிம். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள். இவரைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை.. ஏன் இவரது பெயரில்தான் உலக அளவில் அதிக அளவில் கம்ப்யூட்டர் வைரஸ்களையும் பரப்புகிறார்கள் குசும்பர்கள்.

கென்யே வெஸ்ட் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயான கிம் தற்போது 2வது முறையாக மாதமாக இருக்கிறார். இந்த நிலையில் For adults only என்ற பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்படும் ஒரு பலான படத்தில் நடிக்க கிம்மை அணுகி ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.
அந்த தயாரிப்பாளரின் பெயர் ஃபைசல் சயீப். தனது சோகக் கதை குறித்து சயீப் கூறுகையில், கிம்மை அணுகியது உண்மைதான். அவரிடமிருந்து பதில் வரவில்லை. இருந்தாலும் கிம்முக்காக காத்திருக்கலாம். அதில் தப்பே இல்லை. காத்திருக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் சயீப்.
இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரும் நடிக்கவுள்ளாராம். செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமுள்ளதாம். கிம் வருவாரா என்பதுதான் தெரியவில்லை.
ஏற்கனவே கனடாவிலிருந்து இறக்குமதியான பலான பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டுக்குள் புகுந்து கவர்ச்சி அலையைப் பரப்பி வருகிறார். இந்த நிலையில் கிம்மும் இதில் இணைவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சமாச்சாரமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications