பிரிவினைவாதப் புயலைத் தடுத்து முறியடிப்போம்... கிரண் குமார் ரெட்டி 'டச்சிங்' பேச்சு!

ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று தீவிரமாக போராடி வருபவர்களில் ஒருவர் கிரண் குமார் ரெட்டி.
மாநிலப் பிரிவினையை தற்போது பாய்லின் புயலுடன் ஒப்பிட்டு அவர் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். தற்போது ஆந்திராவைப் பிரிக்கும் செயல் கூட ஒரு புயல் போலத்தான். இந்த பிரிவினைவாதப் புயலை நான் முறியடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...
நம்மால் பாய்லின் புயலை நிறுத்த முடியவில்லை. ஆனால் பிரிவினைவாதப் புயலை நிச்சயம் தடுக்க முடியும். நிச்சயம் தடுப்போம்.
புயல் தாக்கினால் அனைத்துப் பகுதிகளையம்தான் தாக்கும். அதற்கு இது ஆந்திரா, அது தெலுங்கானா என்று தெரியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பிரிவினைவாதப் புயலை தடுத்து நிறுத்துவோம்.
புயல் வீசிய இந்த நேரத்தில் இப்படி பேசக் கூடாதுதான். ஆனால் மக்கள் ஆதரவுடன் பிரிவினைவாதத்தை நாம் தடுத்து நிறுத்த முடியம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கிரண் குமார் ரெட்டி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications