தம்பதிகளுக்கான முத்த போட்டி நடத்திய எம்.எல்.ஏ.: வைரல் வீடியோ
Recommended Video

ராஞ்சி: திருமணமான தம்பதிகளுக்கு இடையே முத்த போட்டி நடத்திய 2 ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாக்கூர் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது பழங்குடியின தம்பதிகளுக்கு இடையேயான முத்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சைமன் மரான்டி ஏற்பாடு செய்திருந்தார். போட்டி நடந்தபோது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ஸ்டீபன் மரான்டி அங்கு இருந்தார்.

போட்டியில் 20 தம்பதிகள் கலந்து கொண்டு விடாமல் முத்தம் கொடுத்தனர். இதை கிராம மக்கள் வேடிக்கை பார்த்ததுடன் தங்களின் செல்போன்களில் வீடியோவும் எடுத்தனர்.
பழங்குடியின தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கவும், விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்த போட்டியை நடத்தியதாக சைமன் மரான்டி தெரிவித்துள்ளார்.
முத்த போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் கலாச்சாரத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி சைமன், ஸ்டீபன் ஆகியோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநில பாஜக துணை தலைவர் ஹேம்லால் முர்மு வலியுறுத்தியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications