கொச்சியில் தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகிய ஏர் இந்தியா விமானம்... 102 பயணிகள் உயிர் தப்பினர்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு 102 பயணிகளுடன் அபுதாபியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியபோது பாதையிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி: கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஏர் -இந்தியா விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதையிலிருந்து விலகி ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அபுதாபியிலிருந்து 102 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று கொச்சி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு வந்தது. அப்போது விமானம் தரையிறங்கத் தொடங்கியது.

அப்போது திடீரென நிலைதடுமாறி ஓடுபாதையை விட்டு விலகியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கலக்கமடைந்தனர். எனினும் விமானி மிகவும் சாமர்த்தியத்துடன் செயல்பட்டதால் விமானம் இயல்பு நிலையை எட்டியது.
An Air India express veered off from taxiway at Kochi airport while approaching parking bay, today. All passengers evacuated safely. pic.twitter.com/T8zElXQPHe
— ANI (@ANI) September 5, 2017
பின்னர் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications