ஒத்த காலில் நின்று மீண்டும் அனுஷ்காவுடன் சேர்ந்துவிட்ட கோஹ்லி
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லியை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா மறுத்ததால் அவர்களின் காதல் முறிந்து பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டதாக பேசப்படுகிறது.

சுல்தான்
சுல்தான் படப்பிடிப்புக்காக புடபெஸ்ட் சென்ற அனுஷ்காவை முத்தம் கொடுத்து மும்பை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் கோஹ்லி. அப்பொழுதே பாலிவுட்காரர்கள் ஒரு விஷயத்தை கன்பர்ம் செய்துவிட்டனர்.

டெல்லி
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அனுஷ்கா டெல்லிக்கு சென்று கோஹ்லியின் தாயை சந்தித்து பேசினார். அதன் பிறகு கோஹ்லி அனுஷ்காவின் படபிடிப்பு தளத்திற்கு வந்து 2 மணிநேரம் இருந்துவிட்டு சென்றார்.

கோஹ்லி
கோஹ்லி ஜிம்பாப்வேக்கு செல்லாததால் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் அவர் அனுஷ்காவுடன் நேரம் செலவிட அவருடன் எங்கோ விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.

சேர்ந்துட்டாங்கய்யா சேர்ந்துட்டாங்க
கோஹ்லியும், அனுஷ்கா நிச்சயமாக மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என ரசிகர்கள் சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் காதலை புதுப்பித்த செய்தி ஊர், உலகிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.(அப்படியா?)

முயற்சி
அனுஷ்காவுடன் மீண்டும் சேர கோஹ்லி பெருமுயற்சி செய்தார். அனுஷ்காவின் சகோதரர் மூலம் தூது விட்டார். ஒரு வகையாக அனுஷ்காவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications