வாயை திறந்தாலே சண்டை: மீண்டும் பிரியும் கோஹ்லி, அனுஷ்கா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் காதலை முறித்துக் கொண்டு பிரியப் போவதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். அனுஷ்கா தி ரிங் படத்தில் ஷாருக்கானுடன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிசியாக உள்ளார்.

சண்டை
அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாக உள்ளதாம். இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருப்பதால் பிரச்சனைகளை பேசித் தீர்க்கக் கூட நேரமில்லையாம்.

பிரிவு
தினமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு கோஹ்லியும், அனுஷ்காவும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோஹ்லி
அனுஷ்காவும், கோஹ்லியும் கடந்த பிப்ரவரி மாதம் தான் காதலை முறித்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றனர். பின்னர் கோஹ்லி தூது மேல் தூது விட்டு அனுஷ்காவுடன் மீண்டும் சேர்ந்தார்.

திருமணம்
இந்த ஆண்டே அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்பினார் கோஹ்லி. ஆனால் அனுஷ்கா மறுத்துவிட்டார். இதனால் தான் அவர்கள் பிப்ரவரி மாதம் பிரிந்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் பிரியப் போவதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா
அனுஷ்கா பிராக்கில் படப்பிடிப்பில் இருக்கிறார். அண்மையில் கோஹ்லி பிராக் சென்று அனுஷ்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இருவரும் கைகோர்த்து ஊர் சுற்றினார்கள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போது பிரியப் போகிறார்களாம்.
-
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications