காதலை புதுப்பித்த கையோடு அடுத்த கட்டத்திற்கு செல்லும் கோஹ்லி, அனுஷ்கா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒரே வீட்டில் குடியிருக்க போகிறார்களாம். இதற்காக கோஹ்லி மும்பையில் ரூ. 34 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளாராம்.
திருமண விவகாரத்தால் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
அனுஷ்கா டெல்லிக்கு சென்று கோஹ்லியின் தாயை சந்தித்து பேசியுள்ளார்.

திருமணம்
கோஹ்லியும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. இருவரும் பழையபடி ஜோடிபோட்டு ஊர் சுற்றுகிறார்கள். ஆனால் காதலா என்று யார் கேட்டாலும் மவுனமாக இருக்கிறார்கள்.

அனுஷ்கா
கோஹ்லியும், அனுஷ்காவும் காதலை புதுப்பித்துள்ள போதிலும் அடுத்த கட்டத்திற்கு அதாவது திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா தயாராக இல்லையாம். முதலில் பாலிவுட்டில் கவனம் செலுத்த வேண்டும், அதன் பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் என்கிறாராம்.

வீடு
டெல்லியில் தாயுடன் வசிக்கும் கோஹ்லி மும்பையில் ரூ.34 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். கோஹ்லியின் அபார்ட்மென்ட் 34வது மாடியில் உள்ளது. கடந்த ஆண்டே அனுஷ்காவுடன் சேர்ந்து பார்த்து வைத்த அபார்ட்மென்ட்டை தான் கோஹ்லி வாங்கியுள்ளார்.

கோஹ்லி
அனுஷ்காவை இந்த ஆண்டே மணந்து செட்டிலாக விரும்புகிறார் கோஹ்லி. இந்நிலையில் அவர் மும்பை வீட்டில் அனுஷ்காவுடன் குடியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications