கொல்கத்தா பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு!
கொல்கத்தாவில் உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கன்னிங் தெரு அருகே உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணிக்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து இருக்கிறது. தீயணைப்பு துறையினர் 30 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
அந்த பகுதியில் அடுத்ததடுத்து நிறைய கடைகள் இருப்பதால் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும்.
இதனால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரமாக தீயணைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications