மீண்டும் பாஜகவுக்கு திரும்ப கேசுபாய் படேலும் ஆதரவாளர்களும் முடிவு!!
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி பாஜகவை விட்டு கேசுபாய் படேலும் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். குஜராத் பரிவர்தன் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலையும் கேசுபாய் எதிர்கொண்டார்.
ஆனால் அந்த கட்சி போணியாகவில்லை. கேசுபாய் படேலும் நளின்பாய் கொட்டாடியா என்பவரும்தான் வெற்றி பெற்றனர். இதனால் வேறுவழியின்றி பாஜகவிலேயே மீண்டும் ஐக்கியமாவது என்று கேசுபாய் படேலும் அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்துவிட்டனர்.
இது தொடர்பாக பாஜகவினருடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதை கேசுபாய் படேலின் ஆதரவாளர் நளின்பாய் கொட்டாடியா உறுதி செய்துள்ளார்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications