தமிழக காய்கறிக்கு தடை.. புதிய கட்டுப்பாடுகளை விதித்து நெருக்கடி கொடுக்கும் கேரளா..
திருவனந்தபுரம் : வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக சமீபத்தில் கேரளாவில் புகார் எழுந்தது.

இதையடுத்து, கேரள அரசு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த கட்டுப்பாட்டின்படி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்கள் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படும். இந்த புதிய கட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் என கேரள அரசு என அறிவித்துள்ளது.
காய்கறி தவிர பால், இறைச்சிக்கும் தடை விதிக்க கேரள அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications