மீண்டும் டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டார் நடிகர் ஜாக்கி ஷெராப் மகள்!
மும்பை: பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகள் கிருஷ்ணா ஷ்ராப் மறுபடியும் டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகன் டைகர் தந்தை வழியில் நடிகர் ஆகிவிட்டார். அவரின் மகள் கிருஷ்ணா பாலிவுட்டில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில் அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதை பார்த்த பலரும் கிருஷ்ணாவுக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது, அதனால் தான் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்கிறார் என்றார்கள். ஜாக்கியோ தனது மகள் துண்டு கட்டியிருந்ததாகவும், டாப்லெஸ்ஸாக இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணா மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலாடை இல்லாமல் படுத்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அம்மணிக்கு நிச்சயம் நடிப்பு ஆசை வந்துவிட்டது அதனால் தான் இப்படி செய்கிறார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications