டாப்லெஸ்னா அதை காட்டணும், நான் காட்டவில்லையே: நடிகர் ஜாக்கியின் மகள்
மும்பை: பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகள் கிருஷ்ணா டாப்லெஸ் புகைப்படத்திற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகளும், டைகர் ஷ்ராபின் சகோதரியுமான கிருஷ்ணா அண்மையில் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ஆனால் அவர் தந்தையோ அது டாப்லெஸ் புகைப்படம் இல்லை என் மகள் துண்டு கட்டியிருந்தார் என்றார்.
அந்த புகைப்படம் பற்றி பலரும் பலவாரியாக பேசினார்கள்.

மீண்டும்
முதல் டாப்லெஸ் புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே கிருஷ்ணா ஷ்ராப் மீண்டும் இரண்டு டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

டாப்லெஸ்
அது என்ன டாப்லெஸ் டாப்லெஸ் என்கிறார்கள். டாப்லெஸ் என்றால் நிப்பிள் தெரிய வேண்டும். நான் ஒன்றும் அப்படி போஸ் கொடுக்கவில்லை என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நடிப்பு
எந்த அழகான பெண்ணும் திடீர் என மாடலாகவோ அல்லது நடிகையாகவோ ஆகிவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனக்கு மாடலிங் பற்றி தெரியாது என்கிறார் கிருஷ்ணா.

டைகர்
நடிப்பு பற்றி எனக்கு தெரியும். என் சகோதரர் படப்பிடிப்பு தளங்களில் கடினமாக உழைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நடிப்பு என்பது அழகான முகத்தை தாண்டிய விஷயம் என கிருஷ்ணா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications