20 தமிழர்கள் படுகொலை.. நடிகை குஷ்பு கடும் கண்டனம்.. 'சிபிஐ விசாரணை வேண்டும்'!
டெல்லி: 20 தமிழர்கள் ஆந்திர போலீஸால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது 20 தமிழர்கள் படுகொலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, "திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக்கொன்றிருப்பது மிகுந்த வேதனை தருகிறது. இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது என்கவுண்டரா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
20 தமிழர்களின் உடல்களில் காணப்படும் குண்டு காயங்கள் பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. மேலும் உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப்பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
எனவே இந்த சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்," என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications