அட கண்ட்றாவியே... பீப் சாங்கெல்லாம் இந்த இந்தி படம் முன்னாடி ஒன்னுமே இல்ல!
மும்பை: க்யா கூல் ஹைய் ஹம்-3 என்ற பெயரில் வெளியாகிறது அலட்ர் செக்ஸ் காமெடி திரைப்படம். உமேஷ் காக்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைலர் யூடியூப்பில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி, 31 லட்சத்துக்கும் அதிகமானோர் இதைபார்த்துள்ளனர். 2.43 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ முழுக்க முழுக்க ஆபாச டயலாக்குகளும், படு கிளாமர் செயல்பாடுகளும், வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கான நடவடிக்கைகளின் தொகுப்பாக உள்ளது.

ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் போன்ற வகைப்பிரிவில் திரைப்படங்கள் வெளிவருவதை போல, இது அடல்ட் காமெடியை மையமாக கொண்டு வரும் ஒரு திரைப்படம். ஹிந்தியில் சில படங்கள் முன்பும் இதேபோன்று வெளியாகியுள்ளன. இப்போதும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக தயாராக உள்ளது. அதில் ஒரு படம் பெயர் டிரிபிள் எக்ஸ். என்ன பெயரை கேட்டாலே அதிருதில்ல..
அதேநேரம், பீப் சாங்கிற்காக கொந்தளிப்போர், இதுபோன்ற ஹிந்தி படங்களை பார்த்து ஒப்பிட்டால், நமது கொந்தளிப்பு ரொம்ப அதிகமோ.. என எண்ண வைத்துவிடும் என்பது உண்மை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications