லலித் மோடி-பிரதமர் மோடி- அமித் ஷா-சுஷ்மா -வசுந்தரா... இது செம ஸ்ட்ராங் லிங்க்!: காங்கிரஸ்
டெல்லி: தேடப்படும் குற்றவாளி லலித் மோடி, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா இடையிலான தொடர்பு மிக இறுக்கமானது, ஆழமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ், டெல்லியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், "தேடப்படும் குற்றவாளியான லலித் மோடி-பிரதமர் மோடி-பா.ஜனதா தலைவர் அமித் ஷா-சுஷ்மா சுவராஜ்-வசுந்தரா ராஜே ஆகியோருக்கு இடையே ஆழமான தொடர்பு உள்ளது. அந்தத் தொடர்பை இப்போதும் தொடர்வதுதான் பெரும் ஆபத்து.

மத்திய அரசு தன்னையும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரை பதவி விலகச் செய்ய வேண்டும். அதைத்தவிர வேறு வழியில்லை.
யோகா தின நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள பிரதமர், அந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதை விட்டால் வேறு தீர்வு இல்லை," என்றார்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications