நீங்க ஆர்.எஸ்.எஸ்.னா நாங்க டி.எஸ்.எஸ்.... லாலு மகன் அதிரடியாக தொடங்கிய புதிய இயக்கம்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு போட்டியாக லாலு மகனும் பீகார் அமைச்சருமான தேஜ் பிரதா டிஎஸ்எஸ் என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
பாட்னா: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்மநிபேக்ஷா சேவக் சங் (டிஎஸ்எஸ்) என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார் லாலு பிரசாத் யாதவ் மகனும் பீகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கத்தால் டிஎஸ்எஸ் இயக்கத்தை தொடங்கியுள்ளாராம் தேஜ் பிரதாப்.

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மக்களை பிளவுபடுத்தும் பிரசாரங்களுக்கு டிஎஸ்எஸ் தக்க பதிலடி தரும் என்கிறார் தேஜ் பிரதாப். மேலும் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய இயக்கமாக டிஎஸ்எஸ் செயல்படும் என்கிறார் தேஜ் பிரதாப்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, தேஜ் பிரதாப் முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து அதன் செயல்பாடுகளை ஓராண்டுக்கு பார்கட்டும். அதன்பின்னர் அவர் வேறு முடிவு எடுக்கட்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications