சோனியா காந்தியுடன் லாலு சந்திப்பு பா.ஜனதாவை முழுமூச்சுடன் எதிர்க்க உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் நேற்று சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்குப் பின்னர் டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவ் நேற்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதாவின் வெற்றி என்பது ஒரு புயல் மாதிரி. அது நீண்ட நாள் நீடிக்காது. பாரதிய ஜனதாவை முழுமூச்சுடன் எதிர்த்து போராடுவோம்.
பீகாரில், பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்குத்தான் புதிய ஐக்கிய ஜனதாதள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தோம். இருப்பினும், அரசை கண்காணித்து வருவோம் என்றார்.
More From
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications