இலங்கைக் கடற்படை அட்டகாசம்.. 15 மீனவர்களை சிறைபிடித்தது.. படகுகளும் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் படகுகளோடு சிறை பிடித்துச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை நடுக் கடலில் மறித்து அடிப்பதும், விரட்டுவதும், கைது செய்வதும், துப்பாக்கியால் சுடுவதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இலங்கைக் கடற்படை.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000 மீனவர்கள், 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். மீனவர்களை எச்சரித்து சத்தம் போட்டனர். சில படகுகளில் ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். பின்னர் 2 படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர்.
இதே போல தலைமன்னார் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் அவர்களது படகையும் கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications