சம்பள மோசடி: முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு சிறை
போபால்: பியூனின் சம்பளத்தில் மோசடி செய்ததற்காக முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் சகோதரர் ஷம்பு தயாள் சர்மா. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கிறார். இவர் மாவட்ட தொழு நோய் அலுவலராக பணிபுரிகிறார். தமது வீட்டில் இளைஞர் ஒருவரை பியூன் வேலைக்கு அமர்த்தினார்.
பியூனுக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.2000 சம்பளம் வழங்க அனுமதித்து இருந்தார். ஆனால் மாதம் ரூ.500 மட்டுமே ஷம்பு தயாள் சர்மா வழங்கினார். தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் மோசடி நடப்பதை அறிந்த பியூன் மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டார்.
இதையடுத்து ஷம்பு தயாள் சர்மா மீது வழக்குப் பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து ஷம்பு தயாள் சர்மா மீது டி.டி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மாவட்ட நீதிபதி வர்சா சர்மா விசாரணை நடத்தினார். நேற்று இந்த வழக்கில் ஷம்பு தயாள் சர்மாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications