ராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா திடீர் சந்திப்பு!
மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
Recommended Video

மும்பை: மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
ராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார். இவரும் ரஜினிகாந்தும் இதற்கு முன்பே சில முறை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

அதேபோல் ராஜ் தாக்ரே மனைவி ஷர்மிளாவுடன் லதா ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களாக அவர் சரியான உடல்நிலையில் இல்லை என்பதால், அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா குறித்தும், மும்பையை மையமாக வைத்து வெளியான காலா திரைப்படம் குறித்தும் இதில் பேசி உள்ளனர்.
Today, Mrs. Lata Rajnikant, wife of the renowned actor Mr. Rajnikant, met up with Mrs.Sharmila and Mr. Raj Thackeray at their Krishna Kunj residence.
— Raj Thackeray (@RajThackeray) July 2, 2018
A friendly meeting, wherein various topics from politics, to cinema and social issues were discussed.
Raj Thackeray Twitter Team pic.twitter.com/ndFdkTzXDA
அரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications