டெல்லியில் போராடும்ம் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் 20 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு கோரிய ரூ.40,000 கோடி நிவாரணத்தில் வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாய சங்க பிரிதிநிதிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications