லஞ்சம்... அரசு ஊழியர்கள் மீது பாரபரட்சமில்லா நடவடிக்கை- வாளை சுழற்றும் பிணராயி விஜயன்
திருவனந்தபுரம்: லஞ்சம் வாங்குகிற அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா முதல்வர் பிணராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் திருவனந்தபுரத்தில் தலைமை செயலக ஊழியர்களிடையே நேற்று பிணராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஊழற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தர வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. ஆட்சியாளர்கள் மாறி, மாறி வருவார்கள். ஆனால் ஆட்சி நிர்வாகம் அதே நிலையில் தொடர வேண்டும்.

லஞ்சம், ஊழலை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. ஊழல் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்சம் வாங்கும் நோக்கத்தோடு, பொதுமக்களின் கோரிக்கை நிராகரித்து தாமதப்படுத்தும் அரசு ஊழியர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பணியின்போது மொபைல் போன் உபயோகத்தை குறைக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். தாமதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கூடுமானவரை இ பைலிங் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மின்னணு நிர்வாகத்தை தலைமைச் செயலகத்தில் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது; இடமாறுதல்கள் முறையாக மேற்கொள்ளப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications