ராஜீவ்காந்தி 72வது பிறந்த நாள்... நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.
டெல்லியில் வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்துவிட்டு அண்மையில் வீடு திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications