நடிகை ஸ்ரீதேவி மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் | Oneindia Tamil
துபாய்: நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் மாரடைப்பால் காலமானார். ஸ்ரீதேவியின் மரணம் திரை உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து தென்னிந்திய மொழிகளில் கோலோச்சி பாலிவுட்டில் வெற்றி கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி 50 ஆண்டுகாலம் இந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.
Feb 25, 2018 9:27 PM
நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளை இந்தியா கொண்டுவரப்படுகிறது
Feb 25, 2018 9:27 PM
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர்
தகவல்
Feb 25, 2018 7:22 PM
ஸ்ரீதேவி முக்கிய பிரமுகர் என்பதால் விரிவான உடகூறு- துபாய் தடவியல் துறை
Feb 25, 2018 7:22 PM
உடல்கூறு ஆய்வு முடிந்த உடன் உடல் பதப்படுத்தப்படும்- துபாய் தடவியல் துறை
Feb 25, 2018 7:06 PM
நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு மும்பை செல்கிறார்
Feb 25, 2018 7:06 PM
ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்
Feb 25, 2018 3:49 PM
ஸ்ரீதேவியின் அதிக படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன்: இளையராஜா
Feb 25, 2018 3:49 PM
குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே ஸ்ரீதேவியை அறிவேன்
Feb 25, 2018 3:49 PM
ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு இழப்பாகும்- இளையராஜா
Feb 25, 2018 3:46 PM
கலை உலகின் ராணியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி- பாரதிராஜா
Feb 25, 2018 3:45 PM
என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை- பாரதிராஜா
Feb 25, 2018 3:44 PM
ஸ்ரீதேவியை இந்தியில் அறிமுகம் செய்தது நான் தான்: பாரதிராஜா
Feb 25, 2018 3:43 PM
நடிப்பை என்னிடம் கற்றுக் கொண்டதாக ஸ்ரீதேவி கூறியிருந்தார்
Feb 25, 2018 1:29 PM
நல்ல கலைஞரை இழந்துவிட்டோம்: கமல்ஹாசன்
Feb 25, 2018 1:29 PM
தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்த தாரகை- கமல்
Feb 25, 2018 1:29 PM
ஸ்ரீதேவி ஒரு அற்புதமான நடிகை- உச்ச நட்சத்திரம்
Feb 25, 2018 1:28 PM
ஸ்ரீதேவியுடன் 27 படங்கள் இணைந்து நடித்துள்ளோம்: கமல்ஹாசன்
Feb 25, 2018 1:28 PM
நடிகை ஸ்ரீதேவி மரணத்துக்கு கமல் அஞ்சலி
Feb 25, 2018 12:56 PM
ஸ்ரீதேவியின் மறைவு வேதனை தருகிறது- ஸ்டாலின்
Feb 25, 2018 12:26 PM
துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது
Feb 25, 2018 12:26 PM
துபாயில் இருந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது
Feb 25, 2018 11:58 AM
கேமரா முன்னால் மிக உக்கிரமான நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி
Feb 25, 2018 11:58 AM
ஸ்ரீதேவி ஒரு பிறவி நடிகை- ரஜினிகாந்த்
Feb 25, 2018 11:58 AM
இந்திய திரை உலகத்துக்கே மிக மிக பெரும் இழப்பு
Feb 25, 2018 11:58 AM
எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீதேவி
Feb 25, 2018 11:57 AM
ஸ்ரீதேவி மறைவு அதிர்ச்சியாக இருந்தது- ரஜினிகாந்த்
Feb 25, 2018 11:57 AM
என் 2-வது படத்தில் இருந்து என்னுடன் நடித்தவர் ஸ்ரீதேவி
தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம்
Feb 25, 2018 11:44 AM
கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது- வைரமுத்து
Feb 25, 2018 11:44 AM
ஸ்ரீதேவி மறைவு- கவிஞர் வைரமுத்து இரங்கல்
Feb 25, 2018 11:12 AM
அழகு குறையாமல் இருப்பதில் கவனமாக இருப்பார் ஸ்ரீதேவி
Feb 25, 2018 11:12 AM
அழகு குறையாமல் இருப்பதில் கவனமாக இருப்பார் ஸ்ரீதேவி
Feb 25, 2018 10:47 AM
ஸ்ரீதேவி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்
Feb 25, 2018 10:47 AM
#RIPSridevi தமிழகத்தை சார்ந்த தமிழக திரையுலகிலும் இந்திய திரை உலகிலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி அவர்கள். பத்மஸ்ரீ விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல்
Feb 25, 2018 10:30 AM
I was shocked to hear the news of her demise. She played an important role in the field of performing arts. We all have seen her capabilities on the screen. This is a huge loss for the nation. I give my heartfelt condolences to her family: Union Minister Piyush Goyal on #Sridevipic.twitter.com/T3g3nQt4Wd
ஸ்ரீதேவியின் மறைவு தேசத்துக்கே பேரிழப்பு- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Feb 25, 2018 10:21 AM
திருமதி ஸ்ரீதேவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். RIP #Sridevi
My Heartfelt Condolences to the untimely and unfortunate demise of the veteran,versatile and vibrant actress @SrideviBKapoor . Her impeccable life and illustrious career has impressed every one surpassing generations! May her soul rest in peace.
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்
Feb 25, 2018 8:43 AM
ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - கவுதமி
Feb 25, 2018 8:42 AM
ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - கவுதமி
Feb 25, 2018 8:42 AM
யதார்த்தமான குழந்தை போன்றவர் ஸ்ரீதேவி - நடிகை லட்சுமி
Feb 25, 2018 8:42 AM
ஸ்ரீதேவியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை- நடிகை ராதா
Feb 25, 2018 8:42 AM
ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம் - குஷ்பூ
Feb 25, 2018 8:41 AM
ஸ்ரீதேவியின் மறைவு பற்றி துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை - குஷ்பூ
Feb 25, 2018 8:24 AM
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது- கமல்ஹாசன்
Feb 25, 2018 8:23 AM
கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக மாறியதைப் பார்த்து மகிழ்ந்தேன்
Feb 25, 2018 8:23 AM
ஸ்ரீதேவியின் மறைவும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான்- கமல்ஹாசன்
Feb 25, 2018 8:23 AM
பாசமிகு குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்- கமல்ஹாசன்
Feb 25, 2018 8:19 AM
I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev ... you will be missed.
Shocked to hear of passing of movie star Sridevi. She has left millions of fans heartbroken. Her performances in films such as Moondram Pirai, Lamhe and English Vinglish remain an inspiration for other actors. My condolences to her family and close associates #PresidentKovind
ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
Feb 25, 2018 8:19 AM
மூன்றாம் பிறை போன்ற பல படங்களில் திறமையை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி- ராம்நாத் கோவிந்த்
Feb 25, 2018 8:19 AM
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு கமல், விவேக் இரங்கல்
Feb 25, 2018 8:19 AM
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு திரை உலகம் இரங்கல்
Feb 25, 2018 8:18 AM
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Feb 25, 2018 8:18 AM
Saddened by the untimely demise of noted actor Sridevi. She was a veteran of the film industry, whose long career included diverse roles and memorable performances. My thoughts are with her family and admirers in this hour of grief. May her soul rest in peace: PM @narendramodi
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more