ரூ.1000 அமேசான் வவுச்சர்.. Binomo நடத்தும் போட்டி.. உங்கள் Oneindiaல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆன்லைன் டிரேடிங் தளம்தான் Binomo. புதியவர்களும், வல்லுனர்களும் கூட இதை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் Binomo மூலம் அடுத்த சில வாரங்களுக்கு வினா விடை போட்டி நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் டிரேடிங் அறிவை வெளிப்படுத்துவதோடு, அமேசான் வவுச்சர்களையும் பெற முடியும்.

போட்டி குறித்த விவரம்

'Learn & Invest in Yourself Contest' என்ற பெயரில் இந்த போட்டி நடக்கிறது. டிசம்பர் 15, 2021, முதல் ஜனவரி வரை இந்த போட்டிகள் நடக்கும். போட்டியில் கலந்து கொண்டு சரியான பதில் அளிப்பவர்களுக்கு வாரத்திற்கு 15 பேர் என்ற வீதத்தில் மொத்த 60 பேருக்கு அமேசான் கூப்பன் கிடைக்கும்.

Lets end the year with an exciting prize! Enter Binomo Learn and Invest in yourself contest

எப்படி பங்கேற்பது?

4 ஸ்டெப்களை பயன்படுத்தி இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். முதலில் அவர்கள் Binomo.com பக்கத்தில் தங்கள் மெயில் ஐடி மூலம் ரிஜிஸ்டர் செய்ய முடியும். பின்னர் அதே மெயில் ஐடி மூலம் Oneindia.com பக்கத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாரமும் சரியாக பதில் சொல்லும் நபர்களில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமேசான் வவுச்சர் பரிசுகள் அளிக்கப்படும்.

போட்டியில் பங்குகொள்ளும் முறை

ஸ்டெப் 1: Binomo பக்கத்தில் நீங்கள் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும். ரிஜிஸ்ட்டர் செய்தவர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.

ஸ்டெப் 2: பின்னர் அதே மெயில் ஐடி மூலம் oneindia.com பக்கத்தில் லாக் இன் செய்து பங்குபெற முடியும்.

ஸ்டெப் 3: போட்டியில் பங்கேற்று, சரியாக பதில் அளியுங்கள். 1000 ரூபாய் மதிப்பிலான அமேசான் வவுச்சரை பெற்றிடுங்கள்.

ஸ்டெப் 4: Oneindiaவில் போட்டி நடக்கும் பக்கத்திலும், அதன் சமூக பக்கங்களிலும், Binomoவின் இன்ஸ்டா பக்கத்திலும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும். contest page and its social platforms. Also on Binomo's Instagram page.

பரிசு எவ்வளவு?

ஒவ்வொரு வாரமும் சரியாக பதில் சொல்லும் நபர்களில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான அமேசான் வவுச்சர் பரிசுகள் அளிக்கப்படும்.

Binomo என்றால் என்ன?

டிரேடிங் கற்றுக்கொள்ளும் போதே அதன் மூலம் வருமானமும் ஈட்ட வழி வகுக்கும் டிரேடிங் தளம்தான் Binomo. வெளிப்படைத்தனமையான டிரேடிங் கொண்ட ஆன்லைன் தளம்தான் Binomo.

புதியவர்களுக்கு, அனுபவம் மிகவும் எளிதாக பங்கேற்கும் வகையிலான ஆன்லைன் தளம்தான் Binomo. SSL protocol மூலம் அனைத்து செயல்களும் நடப்பதால் இது எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இதில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதும் எளிதாக இருக்கும்.

International Financial Commission குழுவானது Binomo பக்கத்தை உண்மையான டிரேடிங் பக்கம் என்று அழைத்துள்ளது/ இந்தியாவில் இது மிகவும் பாதுகாப்பானது என்று அந்த தளம் கூறியுள்ளது. இதில் சேரும் முன் வாடிக்கையாளர்கள் தங்கள் பண சூழ்நிலை, டிரேடிங் விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் டிரேடிங்கில் சில ரிஸ்குகளும் இருப்பதால் மக்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+