மீண்டும் புது "மாப்பிள்ளையான" அத்வானி – 50 ஆம் ஆண்டு திருமண விழா.. தலைவர்கள் வாழ்த்து!
டெல்லி: டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது திருமண நாளின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடினார்.
முன்னாள் துணை பிரதமரும், மத்திய அமைச்சருமான அத்வானி மீண்டும் மணமகனாக மாறி தனது மனைவி கமலாவின் கழுத்தில் சம்பிரதாயப்படி மாலை அணிவித்து குடும்பத்தாரையும், பா.ஜ.க தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், நாகலாந்து மாநில கவர்னர்கள், சில மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் மத்திய-மாநில அமைச்சர்கள், பா.ஜ.க மேலிட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் இவ்விழாவுக்கு நேரில் வந்து அத்வானி-கமலா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி தற்போது தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications