For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எவ்வளவு?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:

மொத்த இடங்கள் - 543

பாரதிய ஜனதா - 282

காங்கிரஸ் - 44

அ.தி.மு.க. - 37

திரிணாமுல் காங்கிரஸ் - 34

Lok sabha election 2014 final results party wise

பிஜு ஜனதாதளம் - 20

சிவசேனா - 18

தெலுங்கு தேசம் - 16

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி - 11

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் - 9

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 9

சமாஜ்வாடி கட்சி - 5

லோக் ஜனசக்தி - 6

தேசியவாத காங்கிரஸ் - 6

ராஷ்ட்ரிய ஜனதாதளம் - 4

ஆம் ஆத்மி - 4

சிரோமணி அகாலிதளம் - 4

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி - 3

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி- 3

மதச்சார்பற்ற ஜனதா தளம் -2

ஐக்கிய ஜனதா தளம் -2

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 2

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 2

அப்னா தள் - 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 1

பாட்டாளி மக்கள் கட்சி -1

என். ஆர். காங்கிரஸ்- 1

கேரளா காங்கிரஸ் (எம்)- 1

நாகா மக்கள் முன்னணி-1

சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1

தேசிய மக்கள் கட்சி -1

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி -1

மஜ்லிஸ்ட் கட்சி -1

ஸ்வபிமானி பக்ஷா - 1

சுயேட்சைகள் - 3

English summary
Lok Sabha Election 2014 Final Results Party wise has been provided here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X